Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி எறிந்த பிரபல ஹீரோ.. வைரலாகும் வீடியோ!!

Sekar Updated:
செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி எறிந்த பிரபல ஹீரோ.. வைரலாகும் வீடியோ!!Representative Image.

செல்பி  எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சிவகுமார் தட்டிவிட்ட வீடியோ சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாலிவுட்டிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ரன்பீர் கபூர் பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது லவ் ரஞ்சனின் ‘து ஜூதி மைன் மக்கர்’ படத்தில் ஷ்ரத்தா கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இருவரும் வெள்ளித்திரையில் ஒன்றாக நடிப்பது இதுவே முதல் முறை. 

இந்நிலையில், நேற்று ரன்பீர் குறித்த ஒரு வைரலான வீடியோவில், அவர் பலரை செல்பி எடுக்க அனுமதித்த பின்னர் ஒரு ரசிகரின் தொலைபேசியை வாங்கி தூக்கி எறிந்தார். 

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரன்பீர் கபூரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்