Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

கேப்ல தெரியுதுங்க.... ரசிகர்களை கிறங்கச் செய்யும் போஸ்!

UDHAYA KUMAR Updated:
கேப்ல தெரியுதுங்க.... ரசிகர்களை கிறங்கச் செய்யும் போஸ்!Representative Image.

ராஷி கன்னா தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமானதால் கவர்ச்சிக்கு அளவில்லாமல் தமிழிலும் அவ்வப்போது தரிசனம் தந்து ரசிகர்களை வெலவெலத்துப் போகச் செய்து வருகிறார். 

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதர்வா ஜோடியாக நடித்து ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற்றார். அடங்கமறு, சங்கத்தமிழன் படங்கள் மூலம் பெரிய அளவில் எதுவும் சாதிக்காவிட்டாலும் கார்த்தி ஜோடியாக அவர் நடித்த சர்தார் படத்தில் ரசிகர்கள் முகம் காணும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். 

ஆனாலும் இவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைத்து பரிமாரிக்கொண்டிருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்