Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரவீந்தர் சந்திரசேகரை 2 வது திருமணம் செய்த பிரபல நடிகை! யாரு தெரியுமா?

UDHAYAKUMAR September 01, 2022 & 15:30 [IST]
ரவீந்தர் சந்திரசேகரை 2 வது திருமணம் செய்த பிரபல நடிகை! யாரு தெரியுமா?Representative Image.

அரசி, வாணி ராணி, செல்லமே, பிள்ளை நிலா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் விஜே மகாலட்சுமி. ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் வந்து தனது கெரியரைத் தொடங்கி பின் நடிகையாக வலம் வருபவர்.

மகாலட்சுமி தற்போது ரவிந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படப்பிடிப்பின்போதுதான் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கணிக்கமுடிகிறது. 

ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்த விஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறான். 

எல்லாருக்கும் மணமகள் மகாலட்சுமியா வரணும்னு சொல்வாங்க. எனக்கு மகாலட்சுமியே மனைவியா வந்திருக்காங்க என குதூகலித்துள்ளார் ரவீந்தர். இவர்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். 

மகாலட்சுமியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்த புகைப்படத்தையும் தனது அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.  அவரின் சில புகைப்படங்களைப் பார்க்கலாம். 

Image

 

Image

 

Image

Image

Image

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்