Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 73,959.63
42.60sensex(0.06%)
நிஃப்டி22,481.90
15.80sensex(0.07%)
USD
81.57
Exclusive

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்மு அபிராமி... அழகை ஆராதிக்கிறாங்களோ?

UDHAYA KUMAR September 20, 2022 & 15:32 [IST]
ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்மு அபிராமி... அழகை ஆராதிக்கிறாங்களோ?Representative Image.

அம்மு அபிராமி ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது பெயர் அபிராமி.  ராட்சசன் படத்தில் இவரின் கதாபாத்திர பெயர் அம்மு என்பதால், அம்மு அபிராமி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். குழந்தை பருவத்தைக் கடந்து மங்கையாக வலம் வரும் அபிராமி கவர்ச்சி காட்டவும் தவறவில்லை. ரசிகர்கள் இவரை பூவை வண்டு மொய்ப்பது போல சுற்றி சுற்றி வருகின்றனர். 

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்மு அபிராமி... அழகை ஆராதிக்கிறாங்களோ?Representative Image

குவியும் லைக்ஸ் ஷேர்ஸ்!

சினிமாவில் நடிப்பது தவிர அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பவர். வளர்ந்து வரும் நடிகை என்பதால், ரசிகர்களும் இவரின் மீது அதீத பிரியம் கொண்டிருக்கின்றனர். இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ், ஷேர் குவிகின்றன.

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்மு அபிராமி... அழகை ஆராதிக்கிறாங்களோ?Representative Image

குக் வித் கோமாளி

சமூக வலைத்தளங்களில் இவருக்கு இருக்கும் பிரபலம், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மேலும் அதிகரித்தது. அந்த புகழ் வெளிச்சத்தை வைத்து மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அபிராமி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்