Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cine News : ரஜினியுடன் நடிக்க தயார்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Muthu Kumar June 10, 2022 & 10:59 [IST]
Cine News : ரஜினியுடன் நடிக்க தயார்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!Representative Image.

Cine News : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து ஜூன் 3-ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினியுடன் இணைந்து நடிக்க உங்களுக்கு ஆசை இருக்கா..? என நடிகர் கமலிடம் கேள்வி கேட்டனர்.

இதற்க்கு பதிலலித்த கமலகாஹசன், “ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று பேரும் பேசிய பின்னரே உங்களிடம் கூற முடியும். ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போது தயார்” என கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்