Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மும்பையில் வீடு வாங்கிய சமந்தா?

UDHAYA KUMAR Updated:
மும்பையில் வீடு வாங்கிய சமந்தா?Representative Image.


மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பாதிப்பு காரணமாக பல படங்கள், விளம்பரப்படங்களிலிருந்து வெளியேறிய சமந்தா பின் நோயின் தாக்கம் குறைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். 

தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சமந்தா.  இந்நிலையில், ஜிம்மில் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் அவர் அந்த வெப்சீரிஸுக்காக பயிற்சி எடுக்கிறார் என்று கூறப்பட்டது. 

சமந்தாவுக்கு ஹைதராபாத்தில் சொந்த வீடு உள்ளது. முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சொந்தமாக பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார் சமந்தா. இப்போது மும்பையிலும் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். 

பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள சமந்தா, அங்கேயே தங்கி பட வாய்ப்புகளையும் ஷூட்டிங்களையும் கவனிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். சமந்தா வாங்கிய வீட்டின் விலை எவ்ளோ தெரியுமா? 15 கோடி ரூபாயாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்