Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறித்தனம் வெறித்தனம்... வேற லெவலுக்கு ஒர்க்அவுட் செய்யும் சமந்தா!

UDHAYA KUMAR Updated:
வெறித்தனம் வெறித்தனம்... வேற லெவலுக்கு ஒர்க்அவுட் செய்யும் சமந்தா!Representative Image.

கடந்த சில மாதங்களாகவே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நோயின் தாக்கம் குறைந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சமந்தா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பல திரைப்படங்கள், வெப்சீரிஸ், விளம்பர படங்களில் கமிட் ஆகி வருகிறார். இதனால் தன்னுடைய உடலையும் பராமரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் சமந்தா. 

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் சமந்தா. தற்போது வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க அவ்வப்போது ஜிம்மில் நேரம் செலவிடும் சமந்தா, பலருக்கும் இன்ஸ்பிரேசனாக இருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்