Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேரன்பு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல விவரங்கள் இதோ! | Zee Tamil TV Peranbu Serial

Priyanka Hochumin Updated:
பேரன்பு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல விவரங்கள் இதோ! | Zee Tamil TV Peranbu SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது பேரன்பு மெகாத் தொடர். இந்தப் பதிவில் பேரன்பு சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

பேரன்பு சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

வைஷ்ணவி அருள்மொழி

வானதி கார்த்திக், ஷண்மதி

ஷமிதா ஸ்ரீகுமார்

ராஜ ராஜேஸ்வரி

விமல் வெங்கடேசன்

கார்த்திகேயன்

ஊர்வம்பு லட்சுமி

அமுதா

அக்ஷிதா அசோக் (2021–2022)

ஸ்ரீநிதி சுதர்ஷன் (2022–தற்போது)

ஆர்த்தி ஜீவா

பிரணவ் மோகனன்

ஜீவா

சிவகுமார்

சுந்தரம்

சாய்ரா பானு

ஸ்வேதா

வாசுதேவ கிரிஷ் மதுசூதன்

ராஜா

பேரன்பு சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

பேரன்பு

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

13 டிசம்பர் 2021

ஒளிப்பரப்பு நேரம்

06.30 PM - 07.00 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

எழுத்தாளர்

-

தீம் மியூசிக்

சுங்கந்த் ஜோ

இயக்குநர்

பஷீர், ஆர்.கே.சுவாமி, RGM, துர்கா சரவணன், என்.பிரியன்

தயாரிப்பாளர்

பால முருகன் (2021–2022)

என் ப்ரியன்-கவின் ராகவ் (2022–தற்போது)

தயாரிப்பு நிறுவனம்

சண்டே புரொடக்ஷன்ஸ் (2021–2022)

JFL புரொடக்ஷன்ஸ் (2022)

சகஸ்ரா புரொடக்ஷன்ஸ் (2022–தற்போது)

ஓடிடி தளம்

Zee5

 

பேரன்பு சீரியலின் கதை..

பல வருடமாக குழந்தை இல்லாமல் தவிக்கும் அமுதா மற்றும் சுந்தரம் தம்பதியினர் குழந்தை தத்தெடுப்பு மையத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அவள் தான் வானதி. அடுத்து சில வருடங்களில் அமுதா, சுந்தரத்திற்கு குழந்தை பிறக்கிறது. இதனால் தத்தெடுத்த மகள் வானதியை பிடிக்காமல் வீடு வேலைக்காரியாக நடத்துகிறாள் அமுதா. சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ராஜ ராஜேஸ்வரியின் மகன் கார்த்திகேயனை விதியின் விளையாட்டால் திருமணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள் வானதி. திருமணம் ஆன பிறகு வானதி மற்றும் கார்த்திகேயனுக்கு நடுவே இருக்கும் வேறுபாட்டால் இருவரும் சிரமப்படுகின்றனர். இவர்களை ஒன்றாக சேர்த்து வைக்க ராஜேஸ்வரி பல முயற்சிகளை மேற்கொள்கிறாள். இந்த சீரியல் ஒரு நல்ல மாமியார், மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக காண்பிக்கின்றது.

பேரன்பு சீரியல் இன்றைய எபிசொட்

பேரன்பு சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

பேரன்பு சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் பேரன்பு சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்