Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் சிறந்த திரைப்படம் தேசிய விருதுகள் 2022

Udhaya Kumar July 22, 2022 & 16:55 [IST]
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் சிறந்த திரைப்படம் தேசிய விருதுகள் 2022Representative Image.

இளையராஜா இசையில் கடந்த 2018ம் ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருந்தார் வசந்த் எஸ் சாய்.  லட்சுமி பிரியா சந்திரமௌலி, பார்வதி மேனன், காளீஸ்வரி சீனிவாசன், கருணாகரன், சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர்.  

அசோகமித்ரன் எழுதிய விமோசனம், ஆதவன் எழுதிய ஓட்டம், ஜெயமோகனின் தேவகி சித்தியின் நாட்குறிப்பு ஆகிய சிறுகதைகளை படமாக எடுத்திருக்கிறார்கள்.  

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடி தளமான சோனி லிவ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்