Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரைகுறை உடையில் குளியல் ! வெளியான புகைப்படம்...! SMS ஜீவா தங்கையா இது... ?

UDHAYA KUMAR October 19, 2022 & 12:30 [IST]
அரைகுறை உடையில் குளியல் ! வெளியான புகைப்படம்...! SMS ஜீவா தங்கையா இது... ? Representative Image.

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்தவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் உள்ளாடையுடன் குளிப்பதும், அழகாக போஸ் கொடுப்பதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யும்படியாக அமைந்துள்ளது. 

கடந்த 2009ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் நடிப்பில் வெளியான படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக ஊர்வசியும், அவரது தங்கையாக சினேகா என்பவரும் நடித்திருந்தார். 

சிவா மனசுல சக்தி திரைப்படத்துக்கு பிறகு இவரை தமிழ் சினிமாவில் அடையாளம் காணமுடியவில்லை. அவரது மேற்படிப்பு, சொந்த வாழ்க்கை என பிஸியாகிவிட்டிருப்பார் போல. இந்நிலையில், சினேகா தற்போது ஒரு அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்