Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யா 42 மோஸன் போஸ்டர் வெளியானது

UDHAYAKUMAR September 09, 2022 & 11:26 [IST]
சூர்யா 42 மோஸன் போஸ்டர் வெளியானதுRepresentative Image.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது 10 மொழிகளில் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் கண்டென்ட் நன்றாக இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் ஒப்பேறவில்லை.  இதனையடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. 

சூர்யா - பாலா திரைப்படம் பாதி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது சின்ன பிரேக். சூர்யா தனது அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 42. 

சூர்யாவுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியை நடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் கசிந்திருந்தது. இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. 

 

 

Movie Credits: Starring : Suriya, Disha Patani & Others

Directed by : Siva

Director of Photography : Vetri Palanisamy

Music : 'Rockstar' Devi Sri Prasad

Art : Milan Editor: Nishad Yusuf

Action : Supreme Sundar

Dialogues : Madan Karky

Writer : Adi Narayana

Lyrics : Viveka - Madan Karky

Chief Co Director : R.Rajasekar

Costume Designer : Anu Vardhan (Suriya) Dhatsha Pillai

Costumes : Rajan

Makeup : Kuppusamy

ADR: Vignesh Guru

Choreography : Shobi Sound

Design : T Udhayakumar

Stills : C.H. Balu

Publicity Design : Kabilan Chelliah

VFX : Harihara Suthan

Co Directors : Hemachandraprabhu - Thirumalai Associate

Director : Kannan - Thilipan

Assistant Director : Rajaram - Swetha Raju

Production Controller : R.S. Sureshmaniyan

Production Executive : Rama Doss

Production Coordinator : EV Dinesh Kumar

Studio Green Team : Neha Gnanavelraja | G. Dhananjayan | AG Raja

Produced by : K.E. Gnanavelraja | Vamsi-Pramod Banner : Studio Green | UV Creations Digital

Promotions : Whackedout Media

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்