Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி இதுவா?

Udhaya Kumar July 04, 2022 & 19:18 [IST]
தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி இதுவா?Representative Image.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

பிரபல ஓடிடி தளமான சோனி லிவ்வில் பல சிறந்த திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் அடுத்து உடனடியாக வெளியாகவுள்ள வெப்சீரிஸ் மீம் பாய்ஸ். வரும் ஜூலை 22ம் தேதி வெளியாகும் இந்த வெப் சீரிஸ் மீம் கிரியேட்டர்களைப் பற்றிய ஒரு கதையாக அமைந்துள்ளது. 

மீம் பாய்ஸைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பியுள்ளது. இந்த வெப்சீரிஸ் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வெளியாகும் என பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப் பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்