Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 படத்தின் மாஸ் டைட்டில் – Leo Bloody Sweet | Thalapathy 67 Title Teaser

Priyanka Hochumin Updated:
தளபதி 67 படத்தின் மாஸ் டைட்டில் – Leo Bloody Sweet | Thalapathy 67 Title TeaserRepresentative Image.

தற்போது சினிமா துறையில் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் தருணம் "தளபதி 67" படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் தான். நேற்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று [அதாவது பிப்ரவரி 3, 2023] மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவரின் அந்த ஒரு ட்வீட்டிற்கு பின்னர் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

தன்னுடைய தனித்துவமான கதையால் சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ் அவர்கள். தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் ஒன்றாக இன்னைக்கும் வகையில் இவரின் கதையானது மக்களால் "லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்" என்று கூறப்படுகிறது. அதன் கீழ் முதலில் வெளியானது "கைதி" அதற்கு பின் வந்தது "விக்ரம்". இரண்டுமே உலகையே திரும்பி பார்க்க வைத்த படங்கள்.

அந்த வரிசையில் இப்போது இருப்பது நம்முடைய தளபதியின் 67 படம். இந்த படத்தின் பெயர் "Leo- Bloody Sweet”. தரமான சம்பவத்தில் படம் இறுக்கப்பபோகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தரமான சம்பவங்களை செய்ய காத்திருக்கிறார் என்பதை இந்த டீஸர் வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அக்டோபர் 19, 2023 அன்று வெளியாகிறது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்