Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 டைட்டில் இதுவா? கன்பார்ஃமா கலாய்க்க போறாங்க!

Udhaya Kumar July 13, 2022 & 18:07 [IST]
தளபதி 67 டைட்டில் இதுவா? கன்பார்ஃமா கலாய்க்க போறாங்க!Representative Image.

நடிகர் விஜய்யின் வாரிசு பட டைட்டிலைக் கேட்டவர்கள் இது என்னடா டைட்டில் என கலாய்த்து தொங்கவிட்டனர். அதன்படி அடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் படத்தையும் கலாய்ப்பார்கள் போலிருக்கிறது. ஆமாம் அப்படி ஒரு டைட்டில்தான் தளபதி 67க்கு வைக்கப்போவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் தளபதி விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கன்பாஃர்மான நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி இந்த படத்துக்கு நான் வாழும் உலகம் என டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்