Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

The Grey Man கேப்டன் அமெரிக்கா தனுஷை எப்படி கூப்ட்டாரு தெரியுமா? எனதருமை தமிழ் நண்பா!

Udhaya Kumar July 14, 2022 & 12:45 [IST]
The Grey Man  கேப்டன் அமெரிக்கா தனுஷை எப்படி கூப்ட்டாரு தெரியுமா? எனதருமை தமிழ் நண்பா!Representative Image.

தி கிரே மேன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. லண்டனில் குறிப்பிட்ட திரையரங்கில் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி சிலாகித்து எழுதி வருகின்றனர். 

தனுஷ், கிறிஷ் இவன்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.  இவர்கள்  அவெஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர். 

இந்நிலையில் கிரே மேன் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள கிறிஸ் எவன்ஸ் ஏற்றுள்ள கதாபாத்திரம், தனுஷ் கதாபாத்திரத்தை மை டியர் தமிழ் ஃபிரண்ட் என அழைக்கும்படியாக ஒரு வசனம் இடம்பெற்றுள்ளதாம். இதுதான் இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்