Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹாலிவுட் லெவல்... தலைவர பாருங்கய்யா... மகிழ்ச்சியின் உச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

Udhaya Kumar July 14, 2022 & 11:08 [IST]
ஹாலிவுட் லெவல்... தலைவர பாருங்கய்யா... மகிழ்ச்சியின் உச்சியில் தனுஷ் ரசிகர்கள்!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் வசூல் மழை பொழிந்துகொண்டிருக்கு, இந்த பக்கம் தனுஷ் நேரடியாக ஹாலிவுட்டுக்கே சென்று ஆக்ஷன் அதிரடி காட்டி வருகிறார். அவரின் நடிப்பில் தி கிரே மேன் திரைப்படம் திரையரங்கு காட்சியை வெளியிடும் நிகழ்ச்சியில் மற்ற ஹாலிவுட் கலைஞர்களுடன் இவரும் இணைந்திருந்தார். 

தனுஷின் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு பரவி வருகின்றன. தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் தனுஷை பாராட்டி வருகின்றனர். அவரால் தமிழ் சினிமாவுக்கு பெருமை என வாழ்த்துகின்றனர். அவரின் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

Image

Image

Image

Image

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்