Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருச்சிற்றம்பலம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

UDHAYAKUMAR July 26, 2022 & 11:49 [IST]
திருச்சிற்றம்பலம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!Representative Image.

தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் தாய்க்கிழவி மற்றும் இரண்டாவது பாடல் மேகம் கருக்காதோ ஆகியன வெளியாகி சமூக வலைத்தளங்களிலும் பாடல் கேட்கும் தளங்களிலும் மிகவும் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாகும் என தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

லைஃப் ஆஃப் பழம் என துவங்கும் இந்த பாடல், நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்துக்கு பெரிய அளவிலான இசை வெளியீட்டு விழாவும் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்