Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹே ரஞ்சிதமே… விஜயின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… தளபதியின் மாஸ் வீடியோ..

Gowthami Subramani November 03, 2022 & 18:45 [IST]
ஹே ரஞ்சிதமே… விஜயின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… தளபதியின் மாஸ் வீடியோ..Representative Image.

விஜய் நடித்த விரைவில் வெளியாக உள்ள  வாரிசு திரைப்படத்தின் அப்டேட் எப்போ வரும் என காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தற்போது அதன் ஃபர்ஸ்டு சிங்கிள் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த படம் எதுவாக இருந்தாலும், விஜய் ரசிகர்களின் காத்திருப்பைப் பற்றி கூறுவதற்கு எல்லையே இல்லை. அந்த அளவுக்கு எல்லாரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருப்பர். வாரிசு திரைப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில், ராஜூ, ஷிரிஸ் புரோடக்ஷனில், வம்சி தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. அந்த வகையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திலிருந்து பாடலின் புரோமோ ஒன்று வெளிவந்துள்ளது. இந்த பாடலின் முழு பாடலும் வரும் நவம்பர் 5 ஆம் நாள் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை திரையில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்