Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் இணைந்த பிரபலம்!

UDHAYA KUMAR Updated:
வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் இணைந்த பிரபலம்!Representative Image.

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் கஸ்டடி. தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.  இதில் நாகசைத்தன்யா ஜோடியாக தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். வரும் மே 12ம் தேதி இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

தமிழிலும் படத்தை வெளியிட இருப்பதால் இங்குள்ள பிசினஸுக்கு ஏற்றவாறு தமிழ் நடிகர்களும் படத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் சாமி, பிரியாமணி, சம்பத்ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். 

இந்நிலையில், படத்தில் இன்னொரு பிரபலமும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ராம்கி தான் அந்த பிரபலம். 80களின் மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் ராம்கி. இவரது நடிப்பில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்