Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வித்யா நம்பர் 1 சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Vidhya No 1 Serial

Priyanka Hochumin Updated:
வித்யா நம்பர் 1 சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Vidhya No 1 SerialRepresentative Image.

சீரியல்: கடந்த 27 டிசம்பர் 2021-இல் இருந்து ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் வித்யா நம்பர் 1. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

வித்யா நம்பர் 1 சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

தேஜஸ்வினி கவுடா

வித்யா

நிஹாரிகா ஹர்சு

வேதவல்லி

புவியரசு முத்துசாமி

சஞ்சய்

மதுமிதா இளையராஜா

மானசா

கரோலின் ஹில்ட்ரூட்

ஷகுந்தலா

இளவரசன்

சந்திரமோகன்

அழகு

சூர்யபிரகாஷன்

நிஹாரிக்கா ரஞ்சித்

மேகனா

ஸ்வேதா

சினேகா

முரளிகுமார்

செல்வம்

கராத்தே ராஜா

மாணிக்கம்

கீர்த்தனா

பார்வதி

வித்யா நம்பர் 1 சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

வித்யா நம்பர் 1

சேனல்

ஜீ தமிழ் டிவி

ரிலீஸ் தேதி

27 டிசம்பர் 2021

ஒளிப்பரப்பு நேரம்

10.30 PM - 11.00 PM [23 - 24 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

சிவசேகர்

தயாரிப்பாளர்

கார்த்திகை செல்வி

தயாரிப்பு நிறுவனம்

சபையர் ப்ளூ புரொடக்ஷன்ஸ்

ஓடிடி தளம்

Zee5

 

வித்யா நம்பர் 1 சீரியலின் கதை..

தனது மகன் சஞ்சயிற்கு அனைத்திலும் முதன்மையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறாள் வேதவல்லி. ஆனால் காலத்தின் கட்டாயமாக வித்யாவை திருமணம் செய்து கொள்கிறான் சஞ்சய். இப்படி எல்லாவற்றிலும் எதிராக இருக்கும் நபர்கள் எப்படி ஒன்று சேர்வார்கள் என்பது தான் வித்யா நம்பர் 1 சீரியலின் கதைக்களம்.

வித்யா நம்பர் 1 சீரியல் இன்றைய எபிசோட்

வித்யா நம்பர் 1 சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

வித்யா நம்பர் 1 சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, ஜீ தமிழ் டிவி  வெளியிடும் வித்யா நம்பர் 1 சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்