Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் தான் பர்ஸ்ட் அடுத்துதான் அஜித்... பரபரப்பை கிளப்பிய வாரிசு பட தயாரிப்பாளர்..!

UDHAYA KUMAR Updated:
விஜய் தான் பர்ஸ்ட் அடுத்துதான் அஜித்... பரபரப்பை கிளப்பிய வாரிசு பட தயாரிப்பாளர்..!Representative Image.

தமிழகத்தில் விஜய் தான் பர்ஸ்ட். அஜித் நெக்ஸ்ட் என கூறி மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு. இதனால் அஜித் விஜய் ரசிகர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு உருவாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முழுக்க சரிபாதியா பகிர்ந்து இரண்டு படங்களும் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்நிலையில்தான், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய் தான் டாப் ஹீரோ, அஜித் அடுத்துதான் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

விஜய் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார். நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இதனால் இரண்டு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் ஒதுக்குவது முறையாகாது. வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்