Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு படத்தின் செம அப்டேட்… வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Gowthami Subramani November 03, 2022 & 11:30 [IST]
வாரிசு படத்தின் செம அப்டேட்… வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…! Representative Image.

தளபதி விஜய் நடித்து வரக்கூடிய ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பொங்கல் தினச் சிறப்பு திரைப்படமாக வாரிசு படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாக பாடி வருகிறார். அந்த வகையில் வாரிசு படத்திலும் இவர் பாடிய பாடல் தான் புரோமோவாக இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, விஜய் படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்