Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vijay TV Ending Serial: விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…?

Gowthami Subramani May 17, 2022 & 20:35 [IST]
Vijay TV Ending Serial: விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிளாக்பஸ்டர் சீரியல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…?Representative Image.

Vijay TV Ending Serial: சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டுமே டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கிறது. சன் டிவியில் திரைப்படங்களும், விஜய் டிவியில் விளையாட்டு, பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்றவை மக்களால் பெருமளவில் வரவேற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவில் தற்போது சீரியல்கள் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன.

டிஆர்பியில் மிக அளவில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டுமே போட்டி போட்டு மக்களால் மிக அதிக அளவிலான ரேட்டிங்கில் உள்ளன. இவ்வாறு இருக்கும் போது, அதில் மிகவும் பிரபலமான சீரியல்களில் நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி, மௌன ராகம், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் இரண்டு பாகங்களில் எடுக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

A person and person dancing

Description automatically generated with medium confidence

விஜய் தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டிய சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் ஒன்று.  இந்த சீரியலில் மாயன், மாறன் என ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த சீரியலில் சரண்யாவைத் தவிர அனைவருக்கும் கல்யாணம் நடைபெற்றது. தற்போது சரண்யாவிற்குத் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சரண்யா திருமணம் முடிந்ததும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முடிவுக்கு வந்து விடும் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த சீரியலின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்