Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Prince ஹூ ஆம் ஐ பாடல் வரிகள்

UDHAYA KUMAR October 14, 2022 & 18:38 [IST]
Prince ஹூ ஆம் ஐ பாடல் வரிகள் Representative Image.

கோச்சுக்கினு பேசமாட்ற குயினு குயினு..

நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு

Image

உன்ன கொஞ்சம் ஆத்தலாம்னு போட்டேன் ஃபோனு.

என் ஃபோன எடுத்துட்டு கேட்டுட்டியே நீ யாருனு

நா யாரு
ஹூ ஆம் ஐ
நேனெவரு
ஞான் யாரா


அன்ஃபாலோ பண்ணட்டாலும் அன்பிருக்கும்
நம்ம அச்சாலும் புச்சாலும் லவ் இனிக்கும்

ரெண்நாளா என் கண்ணில் நோ உறக்கம்
எம்மா கொஞ்சூண்டு காட்டேன்டி ஈவிரக்கம்

இது பஞ்சு போன்ற மனசு மா
பல பஞ்சாயத்து எதுக்குமா

Image

புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி
சும்மா குறுக்க வந்து நிக்குறாரே டேடி டேடி

ஒரு பிரேக் இல்லாத சைக்கிளா
என்ன சுத்தவுட்டா கோகிலா

Image

உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா
அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட்ட சமஸ்தானம்மா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்