Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போட்டிப் போட்டுக்கொண்டு நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய நடிகைகள்!

UDHAYAKUMAR August 12, 2022 & 21:00 [IST]
போட்டிப் போட்டுக்கொண்டு நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய நடிகைகள்!Representative Image.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பட வாய்ப்பை பெறுவதற்காக ஃபோட்டோ ஷூட்டுகள் நடத்தி பல தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்களின்  கவனத்தை ஈர்க்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிக்பாஸில் பங்கேற்று ஓரளவுக்கு பிரபலமான நடிகைகளும் முந்திக்கொண்டு வருகின்றனர். 

இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா இருவரும் கொஞ்சம் ஓவரத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதிலும் இருவரது எதிர்பார்ப்பும் எப்படியாவது தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக ஆகிவிடவேண்டும் எனும்படியாக இருக்கிறது. 

இவர்களின் கவர்ச்சி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போக உடைகளைக் குறைத்துக் கொண்டு படுகவர்ச்சியாக ஃபோட்டோக்களை இறக்கிவிடுகின்றனர். ரசிகர்களும் இவர்களது இன்ஸ்டாகிராம் சேனல்களை ஈ மொய்ப்பது போல கூட்டம் கூட்டமாக சென்று மொய்த்து வருகின்றனர். அவர்களின் புகைப்படங்களைப் பாருங்கள். 

1 நபர் மற்றும் நிற்கும் நிலை இன் படமாக இருக்கக்கூடும்

1 நபர் மற்றும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

1 நபர் மற்றும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது இன் படமாக இருக்கக்கூடும்

1 நபர் மற்றும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்