Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Zee Tamil Pongal Special Movies 2023 | ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் இதுவா?

Nandhinipriya Ganeshan Updated:
Zee Tamil Pongal Special Movies 2023 | ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் இதுவா?Representative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்டியில் வருகின்ற பொங்கல் 2023 தின சிறப்பு திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பண்டிகைகளின் போதும் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் பொறுத்து அந்தந்த சேனல்களில் புது புது படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 3 மாத கால இடைவெளியில் ஒளிபரப்பப்பட்டு வந்த படம் இப்போது 30 நாட்களிலேயே டிவிக்கு வந்துவிடுகின்றன. 

அந்தவகையில், பொங்கல் தினத்தன்று சிறப்பு திரைப்படமாக (ஜனவரி 15) இரண்டு திரைப்படங்கள் ஒளிப்பரப்பாக உள்ளது. 

  • காஃபி வித் காதல் (Coffee with Kadhal) - 12.30 PM
  • யானை (Yaanai) - 03.30 PM

மாட்டுப் பொங்கல் சிறப்பு திரைபடமாக (ஜனவரி 16) ஒரு படம் ஒளிப்பரப்பாக உள்ளது.

  • காரி (Kaari) - 01.00 PM

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்