Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடரும் இயக்குனர்களின் மறைவு அதிர்ச்சியில் திரையுலகினர் | Director Viswanath Death

Priyanka Hochumin Updated:
தொடரும் இயக்குனர்களின் மறைவு அதிர்ச்சியில் திரையுலகினர் | Director Viswanath DeathRepresentative Image.

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர் மற்றும் இயக்குனராக இருந்த விஷ்வானந்த் வயது முதிர்ச்சியணி காரணமாக மரணமடைந்தார்.

தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் யாரடி நீ மோகினி, குருதிப்புனல், முகவரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நாசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதற்கு முன்னர் இயக்குனராக கமல் அவர்களின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பல ஹிட் படங்களையும் திரை உலகிற்குக் கொடுத்துள்ளார்.

இப்படி சினிமா உலகில் நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் ரசிக்க வைத்த விஷ்வானந்த் இன்று இயற்கையை எய்தினார். 92 வயதாகும் அவர் முதிர்ச்சியால் உடல் நலக் குறைவின் காரணமாக மரணித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் திரை உலகைச் சார்ந்த நடிகர்கள் பலரும் இவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்