இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று சுதந்திர தின சிறப்பு டிக்கெட் கட்டணம் குறித்த அறிவிப்பை கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொச்சி மெட்ரோ ரயிலில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி எந்த ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து எந்த ஒரு மெட்ரோ நிலையத்திற்கும் பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சலுகை இன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…