Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..!

Muthu Kumar August 21, 2022 & 17:45 [IST]
10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..!Representative Image.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்