Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!

Muthu Kumar August 12, 2022 & 15:45 [IST]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!Representative Image.

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை.

இதனையடுத்து, தமிழகத்தில் மட்டும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வி ஆலோசனை  நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இன்று நடைபெற்ற பள்ளி முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூட 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்