Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

60 லட்சம் செலவில் அமிதாப்பச்சனுக்கு சிலை..? அமெரிக்க ரசிகர் அசத்தல்..!

Muthu Kumar August 29, 2022 & 16:30 [IST]
60 லட்சம் செலவில் அமிதாப்பச்சனுக்கு சிலை..? அமெரிக்க ரசிகர் அசத்தல்..!Representative Image.

அமெரிக்காவில் வசிக்கும் அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டின் முன்பு அமிதாப்பின் முழு உருவ சிலையை அமைத்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த கோபி சேத் என்பவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான கோபி சேத், ராஜஸ்தானில் அமிதாப்பச்சனின் முழு உருவ சிலையை வடிவமைத்து அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அமைத்துள்ளார்.

இதனையடுத்து, பிரபலமான Big Boss நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்துகொண்ட புகைப்படத்தை வைத்துப்அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த சிலையை சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்