Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest News in Tamilnadu: பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்…?

Gowthami Subramani May 21, 2022 & 14:20 [IST]
Latest News in Tamilnadu: பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்…? Representative Image.

Latest News in Tamilnadu: தமிழகத்தில், பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாய் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக அரசியலில், தேர்தல் நேரங்களில் இரு கட்சிகள் மாறி, மாறி கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான விமர்சனத்துக்கு உள்ளானது. அதன் படி, கடந்த 2016 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கட்சிக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், இந்த முறை தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்க ராமதாஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். அதன் படி, இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இந்த சூழ்நிலையில், இளைஞரணித் தலைவராக விளங்கும் அன்புமணி ராமதாஸை, பாமக கட்சித் தலைவராகக் கொண்டு வர கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி, பாமக தலைவராக வரும் 28 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்