Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tirupathi Ticket Booking Online: ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி கோவில் ஸ்பெஷல் டிக்கெட்….. இன்று முதல் விநியோகம்….!

Gowthami Subramani May 21, 2022 & 08:40 [IST]
Tirupathi Ticket Booking Online: ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி கோவில் ஸ்பெஷல் டிக்கெட்….. இன்று முதல் விநியோகம்….!Representative Image.

Tirupathi Ticket Booking Online: திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு இன்று முதல் டிக்கெட்டுகளைப் பெறலாம். அதன் படி, இன்று அதாவது மே மாதம் 21 ஆம் நாள் காலை 9 மணி முதல் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா எனும் பேரிடரால், பக்தர்கள் திருப்பதி கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தற்போது, திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர் (Tirupati Darshan Ticket Date Change).

அவ்வாறு, இன்று வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாம் நேரடியாகவும் திருப்பதி தரிசன டிக்கெட்டுகளைப் பெறலாம். அதே போல ஆன்லைனிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற நினைப்பவர்கள், ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டையைப் பயன்படுத்திப் பெறலாம். ஒருவர் இருமுறை அளவில் தரிசனம் செய்ய நினைப்பர். அவர்களும் இதே போல, டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம் (Tirupati Darshan Tamil).

டிக்கெட்டுகளைப் பெற நினைப்பவர்கள் கீழ்க்காணும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

https://tirupatibalaji.ap.gov.in/#login

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்