Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமெரிக்காவில் செயற்கை மழை..? நனைய ஆர்வம் காட்டும் மக்கள்...!

Muthu Kumar August 12, 2022 & 18:50 [IST]
அமெரிக்காவில் செயற்கை மழை..? நனைய ஆர்வம் காட்டும் மக்கள்...!Representative Image.

அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் சூட்டிற்கு பழக்கப்பட்டவர்கள். மழைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். 

இந்நிலையில், நாம் கோடைக்காலங்களில் செயற்கை பனி மலைகள், பனிக்குவியல்கள், தண்ணீர் விளையாட்டுக்கள் என்று மனதை தேற்றிக்கொண்வோம்

அதேபோல், அமெரிக்காவில் போன் பூத்தை போல செயற்கையாக மழை பெய்யும் பூத்தை அமைத்துள்ளனர். இந்த மழை பூத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்  நனைந்து, தாங்கள் சியாட்டில் குளு குளு சீசனில் இருப்பதை போல் கற்பனை செய்துகொள்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்