Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Punjab Latest News : 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்..? அதிரடி தீர்ப்பு..!

Muthu Kumar June 20, 2022 & 16:20 [IST]
Punjab Latest News : 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்..? அதிரடி தீர்ப்பு..!Representative Image.

Punjab Latest News : பஞ்சாப் முஸ்லிம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், எனக்கு தனது கணவரின் குடும்பத்தில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, “முஸ்லீம் மதத்தின் சட்டப்படி 16 வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் அதனால் இந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனவும் தீர்ப்பை வழங்கினார்.

மேலும், முஸ்லீம் மதத்தின் சட்டப்படி ஒரு பெண் பருவமடைந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதி உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்