Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை...!

Muthu Kumar August 18, 2022 & 14:40 [IST]
8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை...! Representative Image.

இந்தியாவின் பாதுகப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த 8 சேனல்களும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த சேனல்களில் உண்மைக்குப் புறம்பாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொளைகளை உள்ளிட்டவை பற்றி  தகவறான தகவல்களை பரப்பி வந்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட 8 யூடியூப் சேனல்களுக்கும் சுமார் 114 கோடி பார்வையாளர்களும், 73 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்