Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் நடந்த வங்கி கொள்ளை…. Money Heist போல திருடிய பின் தப்பியோட்டம்…!

Manoj Krishnamoorthi August 14, 2022 & 10:30 [IST]
சென்னையில் நடந்த வங்கி கொள்ளை…. Money Heist போல திருடிய பின் தப்பியோட்டம்…!Representative Image.

சென்னையில் அரும்பாக்கம் பெடரல் வங்கியில் தான் மணி ஹைஸ்டு பாணியில் தான் திருட்டு நடந்தது, யார் அந்த திருடன் என்று விசாரித்தபோது தெரியவந்தது உண்மை... ஆம். ஊழியர்களைக் கத்தி முனையில் கட்டி போட்டு சக ஊழியர் ஒருவரே 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சூறையாடி சென்றுள்ளார்.

நடந்தது என்ன?

திருட்டு தொடர்பான தகவலை தெரிந்த பின் போலீஸார் அரும்பாக்கம் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற கிளையை ஆய்வு செய்து நடத்திய முதல் கட்ட விசாரனையில் 20 கோடி மதிப்புள்ள நகைகளை வங்கியின் மேலாளர் முருகன் திட்டமிட்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து காவலாளிகளை கத்தி முனையில் அலுவலகத்தில் அடைத்து வைத்து தன் கைவரிசையைக் காட்டியுள்ளார்.  

போலீஸார் நடத்திய அடுத்தடுத்து விசாரணையில் வங்கியின் மேலாளர் முருகன் காவலாளி சரவணனுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்ததும், அவர் மயக்கமான பிறகு கைகால்களைக் கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார். பின் இரண்டு ஊழியர்களான வங்கியின் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலட்சுமி கத்தி முனையில் வங்கியின் கீழ்த்தளத்தில் அடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இறுதியாக வங்கியைக் கொள்ளை அடித்த பிறகு முருகன் தப்பியோடி உள்ளார், குற்றவாளியின் முகத்தை வெளிக்காட்டிய காவல்துறை இவரையும் கொள்ளையில் ஈடுபட்ட இவரின் நண்பர்களையும் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: chennai bank theft latest | chennai bank theft 2022 latest | chennai federal bank robbery | chennai robbery news today | chennai arumbakkam bank robbery news today | bank robbery news today | chennai bank robbery full news

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்