Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆந்திர முதல்வருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!

Muthu Kumar August 13, 2022 & 17:40 [IST]
ஆந்திர முதல்வருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!Representative Image.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த அணை கட்டினால் சென்னையில் குடிநீர் வளம் பாதிக்கும் நிலை உள்ளது. 

இதனையடுத்து, சித்தூர் மாவட்டத்தில் அணை கட்டக் கூடாது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, அந்த கடிதத்தில் “அணைகள் கட்டும் முடிவை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் இதில் ஏதும் முடிவெடுக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்