Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வழிமறித்த யானை! எடுறா ரிவேர்ஸ்.. பாருடா ஓட்டத்த.. பரவும் த்ரில் காட்சி..

Gowthami Subramani Updated:
வழிமறித்த யானை! எடுறா ரிவேர்ஸ்.. பாருடா ஓட்டத்த.. பரவும் த்ரில் காட்சி..Representative Image.

கோத்தகிரி அருகே உள்ள காட்டு யானை ஒன்று காரை வழிமறித்து தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி அருகே உள்ள மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று அதன் வழியே வந்த கார் ஒன்றை வழிமறுத்தது. இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள குஞ்சப்பனை அருகே நடந்துள்ளது. இரவு நேரத்தில் அந்தப் பகுதி வழியாக வந்த கார் ஒன்றை காட்டு யானை வழிமறுத்ததுடன் தாக்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் காரைப் பின்னோக்கி இயக்கி, பிறகு காரை வேகமாக முன்னே செலுத்தி தப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்