Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடி போதையில் குத்தாட்டம் போட்ட பிரதமர்..!

Muthu Kumar August 19, 2022 & 08:45 [IST]
குடி போதையில் குத்தாட்டம் போட்ட பிரதமர்..!Representative Image.

மதுபோதையில் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்