Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி அளிக்கும் அரசாங்கம்...!

Manoj Krishnamoorthi Updated:
மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி அளிக்கும் அரசாங்கம்...!Representative Image.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால்  வேட்பாளர்கள் விருவிருப்பாக வாக்கு சேகரிக்கும் பனியில் இறங்கி உள்ளனர்.  குஜராத் சட்டசபை தேர்தல் 2022  வாக்குறுதியை பாஜக வெளியிட்டது. இவர்கள் அளித்த வாக்குறுதியில் மாணவிகளுக்கு ஸ்கூட்டி என்ற வாக்குறுதி பலரைக் கவர்ந்துள்ளது. 

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி 

குஜராத் சட்டசபை தேர்தலில் பெண்களைக் குறி வைத்து பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. பெண்களுக்கு ஆரம்ப பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, மகளிருக்கு பேருந்து இலவச பயணம்,  தகுடி உடைய மாணவிகளுக்கு இலவச மின் ஸ்கூட்டி, 1 லட்ச பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என பல தேர்தல் அறிக்கைகள் பெண்களுக்கு கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மேலும், 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதியும் முன் வைக்கப்பட்டது. துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும் எனவும் தேர்தல் அறிக்கை அளித்தனர்.    

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்