Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 ஆடுகள்….!

Gowthami Subramani September 10, 2022 & 19:20 [IST]
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 ஆடுகள்….!Representative Image.

கூகுள் நிறுவனம் மூவாயிரம் ஆடுகளுக்கு வேலை வழங்கியுள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் அலுவலக தோட்டத்திற்காக 3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளிவந்த தகவலின் அடிப்படையில், கூகுள் நிறுவனம், பல்வேறு வகையான புது வகையான செயலிகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிலையில் கூகுள் நிறுவனம் 3,500 ஆடுகளுக்கு வேலை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் படி, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத் தோட்டத்தில் புல்தரைகளை சீராக வைப்பதற்காக, சுமார் 3,500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபட்டை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் இயங்கும் எந்திரங்களைப் பயன்படுத்தாமல், கூகுள் நிறுவனம் ஆடுகளைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்