Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் ஹேங்ஸ் அவுட் முடிவுக்கு வருகிறது..!

Muthu Kumar June 28, 2022 & 20:05 [IST]
கூகுள் ஹேங்ஸ் அவுட் முடிவுக்கு வருகிறது..!Representative Image.

கூகுள் நிறுவனத்தின் செயலிகளில் ஒன்றான ஹேங்ஸ் அவுட் செயலி முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியில் ஆள்த்தியுள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஹேங்ஸ் அவுட் பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெறாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில் ஜிமெயில் பயனாளர்கள் கூகுள் மீட் உள்பட பல்வேறு சேவைக்கு மாறிவிட்டதால் ஹேங்ஸ் அவுட் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை
குறைய தொடங்கியது.
 
இதனையடுத்து, கூகுள் நிறுவனம் ஹேங்ஸ் அவுட் செயலியை ஜூலை மாதம் மூட உள்ளதாகவும் இந்த சேவையை பயன்படுத்தி வருபவர்கள் கூகுள் சாட்டிங் சேவைக்கு பரிமாறிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கூகுள் ஹேங்ஸ் அவுட் மூடப்படுவதாக வந்திருக்கும் தகவல் கூகுள் பயனாளிகளுக்கு பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்