Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த இந்திய பெண் விமானி..!

Muthu Kumar August 21, 2022 & 10:35 [IST]
அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த இந்திய பெண் விமானி..!Representative Image.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை சுமார் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்த இந்தியாவின் இளம் பெண் விமானி ஜோயா அகர்வால் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இவரது சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காவும், உலகம் எங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த பெருமை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்