Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பறக்கும் விமானத்தில் சாகசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Muthu Kumar August 21, 2022 & 08:30 [IST]
பறக்கும் விமானத்தில் சாகசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! Representative Image.

பறக்கும் விமானத்தின் ஓரத்தில் தொங்கியபடி ஸ்கை டைவர் பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பலர் சாகசங்கள் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனையடுத்து பலர் சாகசம் செய்யும் போது வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வகையில் செய்யும் சாகசங்கள் காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

அதன்படி, தற்போது வைரலாக பகிரப்பட்டு வரும் வீடியோவில் பல்லாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் பெண் ஒருவர் செய்யும் சாகசம் காண்போரை ஈர்த்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்