Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேற்றில் சிக்கிய இண்டிகோ விமானம்..சேவை ரத்து..!

madhankumar July 29, 2022 & 12:51 [IST]
சேற்றில் சிக்கிய இண்டிகோ விமானம்..சேவை ரத்து..!Representative Image.

அசாமில் இண்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சேற்றில் இறங்கியதால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

ஜோர்ஹாட் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் புறப்படும்போது அதன் இடதுபக்க சக்கரங்கள் சாலையின் ஓரத்தில் உள்ள சகதியில் சிக்கியது , விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியவுடன் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சேரில் சிக்கிய விமானத்தை மீட்க பலமணி நேரம் ஆனதால் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமானம் கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்