Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karnataka Latest News : கதறி கதறி அழுத முதல்வர்...? காரணம் இது தானா..!

Muthu Kumar June 14, 2022 & 15:30 [IST]
Karnataka Latest News : கதறி கதறி அழுத முதல்வர்...? காரணம் இது தானா..!Representative Image.

Karnataka Latest News : கன்னட திரைப்பட இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் வெளியான “777 சார்லி” என்ற திரைப்படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுத சம்பவம் வைரலாகியுள்ளது.

கன்னட திரைப்பட இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் “777 சார்லி” என்ற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து உருவான இத்திரைப்படம் ஒரு வளர்ப்பு நாயை மையமாக கொண்டுள்ளது. மேலும் இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பலர் இத்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 777 சார்லி படத்தை இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இதனையடுத்து இப்படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போன நினைவு வந்துள்ளதால் தன்னை அறியாமல் கதறி கதறி அழுதுள்ளார். 

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்