Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

UP Trending News : முதல்வருடன் குஷ்பு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

Muthu Kumar July 03, 2022 & 19:15 [IST]
UP Trending News : முதல்வருடன் குஷ்பு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...Representative Image.

UP Trending News :  உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் தமிழ் திரைப்பட நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் என்பவரை தமிழ் பிரபல நடிகை குஷ்பூ சந்தித்துள்ளார்.
 
இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வரின் சாதனைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வரும் குஷ்பு தற்போது அவரை நேரில் சந்தித்து உள்ளார். மேலும், இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், இது தொடர்பாண புகைப்படத்தை பல்வேறு கட்சிகளை நெட்டிசன்கள் பதிவு செய்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்