Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Krishnagiri Power Shutdown Today

Nandhinipriya Ganeshan Updated:
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Krishnagiri Power Shutdown TodayRepresentative Image.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. 

இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் கிருஷ்ணகிரி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும்.

கிருஷ்ணகிரி மின்தடை பகுதிகள் ஜூலை 2023:

பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம்.

மின்தடை தேதி ஊர் துணை மின்நிலையம் பகுதிகள்
ஜூலை 26,203
மின்நகர்
மின்நகர் 110/33-11 Kv
சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்
ஜூலை 25,2023
ஓசூர்
ஓசூர் 230/110/33-11
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர்
ஜூலை 25,2023
குருபரப்பள்ளி
குருபரப்பள்ளி 230/110/33-11 Kv Ss
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபேதப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி
ஜூலை 18,2023 பர்கூர்
பர்கூர் 110/33/11Kv
பர்கூர், சிப்காட், ஒப்பதாவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்
ஜூலை 18,2023
தொகரப்பள்ளி
தொகரப்பள்ளி 110/33 Kv
தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமனூர், அம்பள்ளி, மதரஹள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர்
ஜூலை 18,2023 கம்மந்தொட்டி
கம்மந்தொட்டி 110/11 Kv
கம்மந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம்
ஜூலை 18,2023
நரிகானாபுரம்
நரிகானாபுரம் 110/33-11 Kv Ss இகனாபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்
ஜூலை 18,2023 பாகலூர்
பாகலூர் 110/33-11
பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபாலி, பி.முத்துகானப்பள்ளி
ஜூலை 18,2023 தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை 110/33 Kv Ss
தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேலூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்
ஜூலை 18,2023
உத்தனப்பள்ளி
உத்தனப்பள்ளி
பரந்தூர், நாகொண்டபள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை
ஜூலை 18,2023
பத்தலப்பள்ளி
சிப்காட் கட்டம் - 2 110/22
சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை
ஜூலை 18,2023 பெண்ணேஸ்வரமடம்
பெண்ணேஸ்வரமடம் 110/33-11 Kv Ss
காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தாபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுஸிங் போர்டு
ஜூலை 15,2023 சிப்காட் போச்சம்பள்ளி
சிப்காட் போச்சம்பள்ளி 110/33-11 Kv Ss
ஓலா, பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவனந்தபுரம், கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி
ஜூலை 15,2023
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி 110/33-11
கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், வீட்டுவசதி வாரியம் கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி
ஜூலை 15,2023 சூளகிரி
சூளகிரி 110/33-11 Kv Ss
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம்
ஜூலை 06,2023 ஊத்தங்கரை
ஊத்தங்கரை 110/33 Kv Ss
ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடத்தம்பட்டி, மாரம்பட்டி, மிட்டப்பள்ளி
ஜூலை 06,2023 போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி 110/ 33-11 Kv Ss
போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தட்டம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வாடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, வண்டிக்காரன்கோட்டை
ஜூலை 05,2023
கெம்பட்டி
கெம்பட்டி 110/33-11 Kv Ss
கெம்பட்டி, பெலகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், டி.கோட்டி
ஜூலை 03,2023
ராயக்கோட்டை
ராயக்கோட்டை 110 Kv Ss
ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, கடுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, டி.எஸ்.எச்., லட்சுமிபுரம்


குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து  பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்