Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன பங்கு இது...பழைய ஜீன்ஸ் 62 லட்சத்துக்கு ஏலம்...அதுக்கு கிடைச்ச வாழ்க்கை!

Priyanka Hochumin October 15, 2022 & 10:00 [IST]
என்ன பங்கு இது...பழைய ஜீன்ஸ் 62 லட்சத்துக்கு ஏலம்...அதுக்கு கிடைச்ச வாழ்க்கை!Representative Image.

உலகிலையே பழைய ஜீன்ஸ்ச ஏலம் விட்டு அதை ஒருத்தர் 62 லட்சத்திற்கு வாங்கிருக்காருன்னு சொன்ன உங்களால ஏத்துக்க முடியுமா? அப்படி தான் நடந்திருக்கு.

நியூ மெக்ஸிகோவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த ஏலத்தில் 1880-களில் தயாரிக்கப்பட்ட இரண்டு Levis ஜீன்ஸ் ஏலத்திற்கு விடப்பட்டது. அதை கலிபோர்னியாவின் சான் டியாகோவைச் சேர்ந்த 23 வயதான ஆடை வியாபாரி Kyle Haupert என்பவர் 76,000 அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் 62 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. இதுவரை உலகிலையே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஜீன்ஸ் என்ற பெருமை அந்த பழைய ஜீன்ஸ்களுக்கு கிடைத்துள்ளது. அதனை Kyle Haupert தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். அது இப்பொது அனைத்து சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்